Friday, 3 April 2009

அல்லாரிப்பு


''அல்லாரிப்பு'' என்பது மலரின் மொட்டு! இனிமையான தொடக்கம். கண்களில் தொடங்கி, பல திசைகளிலும் இசையின் வாயிலாக, சிரிப்பின் சிதறலாய் , என் நண்பர்களின் வெற்றி பயணத்தில், உடன் போக விரும்பும் இந்த மொட்டு!!

மாஞ்சா! மாஞ்சா !! பேர கேட்டவுடன சும்மா சிரிப்பு வருதுல்ல ? வரனும் அப்டி வரலைனாலும், சிரிங்க ப்ளீஸ் ! மகிழ்ச்சியான, அறுக்கவே முடியாத மாஞ்சா போட்ட பதிவுடன் வந்து இம்சை பண்ணுவேன் விரைவில்!!

அன்புடன் ,

வீணா!








17 comments:

  1. வலையுலகில் அடியெடுத்து வைக்கும் அன்பு தங்கை வீணாவை
    வருக! வருக! என வரவேற்கிறேன்!

    இந்த அல்லாரிப்பு மலர்ந்து! அகிலமெங்கும் மனம் வீச
    வாழ்த்துகிறேன்!!

    ReplyDelete
  2. (''அல்லாரிப்பு'' என்பது மலரின் மொட்டு! இனிமையான தொடக்கம். கண்களில் தொடங்கி, பல திசைகளிலும் இசையின் வாயிலாக, சிரிப்பின் சிதறலாய் , என் நண்பர்களின் வெற்றி பயணத்தில், உடன் போக விரும்பும் இந்த மொட்டு!!)
    அருமையான கவிதை
    கலக்கலாஇருக்கிறது

    வலைமனை உங்களை அன்புடன் வரவேற்கிறது
    வாங்க மாஞ்சா!

    பேர கேட்டவுடன சும்மா ரத்தம் வருதுல்ல!!!!
    :) :D :)))))))))))))))
    பின் குறிப்பு:-
    word verification எடுத்துரலாமே.

    ReplyDelete
  3. ஜீவன் அண்ணா, தென்றல் அண்ணா இருவருக்கும் என் நன்றிகள் ,,, ரத்தம் மட்டும் இல்லை படிக்க படிக்க மண்டையே வெடிச்சிடும் ;-))))

    ReplyDelete
  4. வாழ்த்துகள்...

    வாங்க வந்து ஜோதியில கலந்துக்கங்க....

    ReplyDelete
  5. வாழ்த்துகளுடன் வரவேற்கிறோம்.

    ReplyDelete
  6. வலையுலகுக்கு வருக வருக, பதிவுகள் பல தருக
    என்று அன்புச் சகோதரிக்கு வீணாவை வாழ்த்து கூறி வரவேற்கிறேன் !!

    வீணா, தொடக்கமே அட்டகாசமா இருக்கு
    குழந்தை படம் அருமையோ அருமை வீணா
    தொடர்க பயணத்தை!!

    ReplyDelete
  7. //
    ''அல்லாரிப்பு'' என்பது மலரின் மொட்டு! இனிமையான தொடக்கம். கண்களில் தொடங்கி, பல திசைகளிலும் இசையின் வாயிலாக, சிரிப்பின் சிதறலாய் , என் நண்பர்களின் வெற்றி பயணத்தில், உடன் போக விரும்பும் இந்த மொட்டு!!
    //


    அருமை அருமையான கவிதை !!

    ஆரம்பமே கலக்கல் !!

    வாங்க வாங்க வீணா வாசமுள்ள மலராய் மலர
    இந்த அன்புச் சகோதரி வாழ்த்துக்கள் !!

    ReplyDelete
  8. well done sis.. let our people know something rather than markets by ur posts.. wish u to move many more miles thru this site (by the help of extra-premium fuel-- bhahoot dooor jaana)
    regards
    vijay

    ReplyDelete
  9. யட்சன் அண்ணா, ஜம்மால் அண்ணா, ரம்யா சகோதரி, விஜய் அண்ணா,, உங்கள் அனைவருக்கும் என் நன்றிகள் ,,,,, உங்கள் அனைவரையும் என் அருமை தமிழால்
    சிரிக்க வைக்க முயற்சிக்கிறேன் ;-)))))

    ReplyDelete
  10. வலையுலகில் காலடி எடுத்து வைத்திருக்கும்,
    அன்பு சகோதரி வீணாவுக்கு,
    வாழ்த்துக்கள்.
    அன்புடன்.
    Raji

    ReplyDelete
  11. மாஞ்சா! மாஞ்சா !! பேர கேட்டவுடன சும்மா சிரிப்பு வருதுல்ல ? வரனும் அப்டி வரலைனாலும், சிரிங்க ப்ளீஸ் ! மகிழ்ச்சியான, அறுக்கவே முடியாத மாஞ்சா போட்ட பதிவுடன் வந்து இம்சை பண்ணுவேன் விரைவில்!!///
    அன்புடன் அண்ணா என்று கூப்பிட அடுத்த தங்கையா?
    மாஞ்சா போட்டு பட்டம் விட்டோர்களில் நானும் ஒருவன்!! பெங்களூர், சென்னை இரண்டு ஊரிலும் பட்டம் விட்டவன்.
    இரண்டு ஊர் பட்டத்துக்கும் ஒரு வித்தியாசம் உண்டு.. சொல்லுங்க பார்க்கலாம்!

    ReplyDelete
  12. ஹா ஹா தேவமயம் அண்ணனா ஹா ஹா ,,, வித்தியாசம் தெரியவில்லை,,, ஒரு ஓற்றுமை இருக்கு அண்ணா,,,என்னதான் படிச்சு பட்டம் வாங்கினாலும் அதுக்கு தேவையான மாஞ்சா போடலன்னா
    பட்டம் வாங்குனதே வேஸ்ட்.... ப்ராஜெக்ட் ஓவர் ஆய்டுச்சுநா,,, woooooooooo thann ;-)))

    ReplyDelete
  13. அல்லாரிப்பு படிச்சா ஒரே புல்லரிப்பு
    மாஞ்சா போட்டடீலு
    படிச்சு மண்ட காஞ்சா
    அதுதாண்டா கோலு

    கொல கொலையா கோலடிக்க வாழ்த்துக்கள் !!!

    ReplyDelete
  14. வாம்மா வா... பார்த்து தயவு பண்ணி எங்களை ரொம்ப கஷ்டப்படுத்தீடாதே...:-))

    வாழ்த்துக்கள் வீணா

    ReplyDelete
  15. மாஞ்சா போட்ட மஹாராணி... என்ன இது... எதுக்காக இந்த கோல வெறி... உங்க ஒபெனிங் எல்லாம் நல்லா தான் இருக்கு...

    சரி உண்மைய சொல்லு... பதிவுக்கான மேட்டர் யார் கிட்ட இருந்து சுட்ட?

    ReplyDelete
  16. மாஞ்சா போட்ட மஹாராணி... என்ன இது... எதுக்காக இந்த கோல வெறி... உங்க ஒபெனிங் எல்லாம் நல்லா தான் இருக்கு...

    சரி உண்மைய சொல்லு... பதிவுக்கான மேட்டர் யார் கிட்ட இருந்து சுட்ட?///

    இப்படி வேறா?
    சும்மா ஜோக்!!!

    ReplyDelete
  17. வருக! வருக! என வரவேற்கிறேன்! வரப்போகும் உங்கள் பதிவுகளுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete